உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை மறுதினம் (நவ.23) மின்தடை: கோயம்புத்தூர்

நாளை மறுதினம் (நவ.23) மின்தடை: கோயம்புத்தூர்

கவுண்டம்பாளையம் துணை மின்நிலையம்

காலை 10 முதல் மதியம் 3 மணி வரை

நல்லாம்பாளையம் மின் பாதை

ஹவுசிங் யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுநர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு பகுதி, நல்லாம்பாளையம் ரோடு, டி.வி.எஸ். நகர் ரோடு மற்றும் ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே அவுட், சபரி கார்டன், ரங்கா லே அவுட், மணியகாரம்பாளையம் பகுதியில் ஒரு சில பகுதி.

சாய்பாபாகாலனி மின் பாதை

இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே.கே. புதூர் 6வது வீதி, ஸ்டேட்பாங்க் காலனி, கிருஷ்ணாநகர், கணபதி லே-அவுட், கே.ஜி. லே-அவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசை கோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஆர்.ஜி. வீதி மற்றும் சின்னம்மாள் வீதியின் ஒரு பகுதி.

இடையர்பாளையம் மின் பாதை

பி அண்ட் டி காலனி, இ.பி. காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ். நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர், தட்சண் தோட்டம்

சேரன் நகர் மின் பாதை

சேரன் நகர், ஐ.டி.ஐ. நகர், தென்றல் நகர், சரவணா நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ஸ்ரீ ராமகிருஷ்ணா நகர், கவுண்டம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்.

லெனின் நகர் மின் பாதை

சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே- அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி. வீதி, சி.ஜி. லே- அவுட், நெடுஞ்செழியன் வீதி, நெடுஞ்செழியன் நகர்.

சங்கனூர் மின் பாதை

புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் வீதி, கருப்பராயன் கோவில் வீதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை