நாளைய மின்தடை
கு.வடமதுரை மின்நிலையம்
சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தாபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், கவுண்டர்மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி. புதுார், மணிகாரம்பாளையம் (பகுதி), லட்சுமிநகர், நாச்சிமுத்து நகர், ஜெயபிரகாஷ் நகர், கணபதி புதுார், உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட்.தகவல்: செயற்பொறியாளர் சண்முகசுந்தரம்.