உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை, 900 முதல் மாலை, 5:00 மணி வரை சின்னத்தடாகம் துணை மின் நிலையம்

சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஒருபகுதி, பெரியதடாகம் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம்.தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.

ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையம்

ஆர்.எஸ்.புரம் ஒருபகுதி, தடாகம் ரோடு ஒருபகுதி, லாலி ரோடு, டி.பி.ரோடு ஒருபகுதி, கவுலிபிரவுண் ரோடு, டி.வி.சாமி ரோடு(கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் ரோடு (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானியா வீதி, ராஜ வீதி ஒருபகுதி, பெரியகடை வீதி ஒருபகுதி, இடையர் வீதி, பி.எம்.சாமி காலனி மற்றும் சுண்டப்பாளையம் ரோடு ஒருபகுதி.தகவல்: சிவதாஸ், செயற்பொறியாளர், மாநகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ