உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நாளைய மின் தடை: காலை 9 முதல் மாலை 4 மணி வரை

 நாளைய மின் தடை: காலை 9 முதல் மாலை 4 மணி வரை

அன்னுார் துணை மின் நிலையம் கரியம்பாளையம், தெலுங்குபாளையம், கெம்பநாயக்கன்பாளையம் மற்றும் அன்னுார் நகரம். தகவல்: சத்யா: மதுக்கரை துணை மின் நிலையம் மதுக்கரை மற்றும் சிட்கோ பீடர்கள்: மதுக்கரை, குரும்பபாளையம் ஒருபகுதி, சீரபாளையம், போடி பாளையம், அரிசிபாளையம் மற்றும் மெகா சிட்டி காலனி. பாலத்துறை பீடர்: பாலத்துறை, நாச்சிபாளையம், வழுக்குப்பாறை, மீனாட்சிபுரம், பச்சாபாளையம், சட்டக்கல்புதுார் மற்றும் குட்டிகவுண்டன்பதி. தகவல்: சென்ராம்: சூலுார் துணை மின் நிலையம் சூலுார், பி.எஸ்.நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம், எம்.ஜி.புதுார் மற்றும் ராவத்துார். இன்றைய மின் தடை இருகூர் துணை மின்நிலையம் இருகூர், ஒண்டிப்புதுார், ஒட்டர்பாளையம், ராவத்துார், பள்ளபாளையம் ஒரு பகுதி, சிந்தாமணிபுதுார், கண்ணம்பாளையம் ஒரு பகுதி, சின்னியம்பாளையம் ஒரு பகுதி, வெங்கடாபுரம், தொட்டிபாளையம் ஒரு பகுதி, கோல்டுவின்ஸ் ஒரு பகுதி மற்றும் அத்தப்பக்கவுண்டன்புதுார். தகவல்: பிந்து:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை