நாளைய மின்தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
உக்கடம் துணை மின்நிலையம் வெரைட்டி ஹால் ரோடு, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம் ஒரு பகுதி, உக்கடம் ஒரு பகுதி, சுங்கம் பை - பாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர், டாக்டர் முனிசாமி நகர், ஸ்டேட் பாங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனை மற்றும் லாரிப்பேட்டை. தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், ரேஸ்கோர்ஸ்.இன்றைய மின்தடை கள்ளிமடை துணை மின் நிலையம் காமராஜ் ரோடு, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோனாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லுார், ஜி.வி.ரெஸிடெண்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகர், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர்.நகர், ேஹாப் காலேஜ் - சிவில் ஏரோ, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுசிங் யூனிட், ஒண்டிப்புதுார் ஒருபகுதி, மசக்காளிபாளையம் மற்றும் மருத்துவக் கல்லுாரி ரோடு. தகவல்: பிந்து, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.