உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளைய மின் தடை காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை

நாளைய மின் தடை காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை

போத்தனுார் துணை மின் நிலையம்

நஞ்சுண்டாபுரம், வெள்ளலுார், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகர், இந்திரா நகர், ஈஸ்வரன் நகர், அன்பு நகர், ஜெ.ஜெ.நகர், அண்ணாபுரம் மற்றும் அவ்வை நகர்.தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், குனியமுத்துார்.

மாதம்பட்டி துணை மின் நிலையம்

மாதம்பட்டி, ஆலாந்துறை, தீத்திபாளையம், பேரூர், குப்பனுார், கரடிமடை, பூண்டி, செம்மேடு, கவுண்டனுார், பேரூர் செட்டிபாளையம் மற்றும் காளம்பாளையம்.

தொண்டாமுத்துார் துணை மின் நிலையம்

தொண்டாமுத்துார், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், கெம்பனுார், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரை சாவடி.

தேவராயபுரம் துணை மின் நிலையம்

தேவராயபுரம், போளுவாம்பட்டி, தென்னமநல்லுார், விராலியூர், நரசீபுரம், ஜெ.என்.பாளையம், காளியண்ணன்புதுார், புத்துார், கொண்டையம்பாளையம் மற்றும் தென்றல் நகர்.தகவல்: தமிழ்செல்வன், செயற்பொறியாளர், சீரநாயக்கன்பாளையம்.

இன்றல்ல... நாளை

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில், இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, நாளை (ஜன.,21ம் தேதி) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இத்துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில், நாளை மின் வினியோகம் இருக்காது என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை