மேலும் செய்திகள்
நாளைய மின் நிறுத்தம்
24-Jun-2025
ராசி பாளையம், அருகம் பாளையம், கணியூர், சீபா நகர், கொள்ளுப் பாளையம், சுப்பராயன் பாளையம், தென்னம்பாளையம் ஒரு பகுதி , ஊத்துப்பாளையம். வாகராயம்பாளையம் துணை மின் நிலையம்
பாப்பம்பட்டி, செலம்பராயம் பாளையம், வாகராயம் பாளையம், கரிச்சிபாளையம், சாலையூர், பெரிய மோப்பிரி பாளையம் , சின்ன மோப்பிரிபாளையம், கணபதி பாளையம், ஆலாம்பாளையம், பொத்தியாம்பாளையம், கொடிசியா பார்க். காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையம்
காடுவெட்டிபாளையம், நல்லகவுண்டன்பாளையம், மோளக்காளிபாளையம், செலம்பராயம்பாளையம், பாப்பம்பட்டி, சந்திராபுரம், முத்துகவுண்டன்புதுார் ஒரு பகுதி மற்றும் வளையபாளையம் ஒரு பகுதி.தகவல்: மருதாசலம், செயற்பொறியாளர், சோமனுார். பட்டணம் துணை மின் நிலையம்
பட்டணம் புதுார், பீடம்பள்ளி ஒரு பகுதி, சத்யநாராயணபுரம், காவேரி நகர், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளர் காலனி, வெள்ளலுார் ஒரு பகுதி, பட்டணம் மற்றும் நாயக்கன்பாளையம்.தகவல்: பிந்து, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.
24-Jun-2025