உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை உக்கடம் துணை மின்நிலையம் வெரைட்டி ஹால் ரோடு, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம் ஒரு பகுதி, உக்கடம் ஒரு பகுதி, சுங்கம் பை - பாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர், டாக்டர் முனிசாமி நகர், ஸ்டேட் பாங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனை மற்றும் லாரிப்பேட்டை.தகவல்: சுரேஷ்: இன்றைய மின் தடை பட்டணம் துணை மின் நிலையம் பட்டணம் புதுார், பீடம்பள்ளி ஒரு பகுதி, சத்ய நாராயணபுரம், காவேரி நகர், ஸ்டேன்ஸ் காலனி, நெச வாளர் காலனி, வெள்ளலுார் ஒரு பகுதி, பட்டணம் மற்றும் நாயக்கன்பாளையம். தகவல்: பிந்து:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !