உள்ளூர் செய்திகள்

 நாளைய மின் தடை

சோமனூர் துணை மின் நிலையம் சோமனூர், கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாட்சியம் பாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன் பாளையம், கணியூர் ஒரு பகுதி, கருமத்தம்பட்டி துணை மின் நிலையம் ராயர் பாளையம், கருமத்தம்பட்டி நால்ரோடு, தண்ணீர் பந்தல் காளி பாளையம் துணை மின் நிலையம் காளி பாளையம் ஒரு பகுதி, அய்யம் பாளையம் ஒரு பகுதி. தகவல்: மருதாசலம், செயற்பொறியாளர், சோமனூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !