உள்ளூர் செய்திகள்

 நாளைய மின்தடை

காலை 9 முதல் மாலை 4 மணி வரைஅன்னுார் துணை மின் நிலையம் கரியாம்பாளையம், தெலுங்குபாளையம், கெம்பநாயக்கன்பாளையம் மற்றும் அன்னுார் நகரம். மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, ஜடையம்பாளையம் மற்றும் தேரம்பாளையம். பசூர் துணை மின் நிலையம் பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனுார், ஆயிமாபுதுார், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னுார் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடுபுதுார், அம்மா செட்டிபுதுார், புதுப்பாளையம் மற்றும் பூலுவபாளையம். தகவல்: சத்யா, செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை