உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டணம் புதுார் மின்தடை

பட்டணம் புதுார் மின்தடை

ஜூலை 20 :காலை 9 முதல் மாலை 4 மணி வரை பட்டணம் துணை மின் நிலையம் பட்டணம் புதுார், பீடம்பள்ளி ஒரு பகுதி, சத்யநாராயணபுரம், காவேரி நகர், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளர் காலனி, வெள்ளலுார் ஒரு பகுதி, பட்டணம் மற்றும் நாயக்கன்பாளையம். தகவல்: பிந்து: காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையம் காடுவெட்டிபாளையம், நல்லகவுண்டன் பாளையம், மோளக்காளிபாளையம், செலம்பராயம் பாளையம், பாப்பம்பட்டி, சந்திராபுரம், முத்துகவுண்டன்புதுார் ஒரு பகுதி, வலையபாளையம் ஒரு பகுதி மற்றும் வாகராயம்பாளையம். தகவல்: ஹரிபாஸ்கர்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !