மேலும் செய்திகள்
நெல்லி ஜாம் தயாரிக்க பயிற்சி
15-Sep-2025
கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, 14, 15ம் தேதிகளில் நடக்கிறது. ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட், பப்ஸ் ஆகிய அடுமனை பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள், 1,770 ரூபாய் செலுத்தி, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு: 94885 18268.
15-Sep-2025