நம்பிக்கையான சீட்டு நிறுவனம்
பல தலைமுறைகளாக தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் நிறுவனம், நம்பிக்கைக்குரிய சிட் பண்ட்ஸ் நிறுவனமாக உள்ளது. இங்கு, ரூ.ஐந்து லட்சம் முதல் இரண்டு கோடி வரை சீட்டு திட்டங்கள் நடத்தப்படுகின்றன.எந்த நேரத்திலும் பணத்தைச் சேர்ப்பதும், எடுப்பதும் எளிது. கட்டுப்பாடுகள் குறைவு. உங்கள் தேவைக்கேற்ப சேமிப்பை திட்டமிடலாம். வங்கி வட்டிகளைக் காட்டிலும், குறைந்த வட்டி விகிதத்தில் அதிக தொகை பெற முடியும். எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள, தனலட்சுமி சிட் பண்ட் சேமிப்பு திட்டங்கள் பெரிதும் உதவியாக இருக்கும். புதிதாக தொழில் துவங்கியவர்களுக்கு, அவர்களின் அசையா சொத்துகள் அடிப்படையில் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 90034 59003 என்ற எண்ணில் அழைக்கலாம்.