உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுகபிரம்ம மகரிஷி வித்யாலயாவில் விநாயகர் சதுர்த்தி விழா

சுகபிரம்ம மகரிஷி வித்யாலயாவில் விநாயகர் சதுர்த்தி விழா

கோவை; ஸ்ரீ சுகபிரம்ம மகரிஷி வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 110 அடியில், விநாயகர் வடிவத்தில் சீராக நின்று, விநாயகர் உருவத்துக்கு உயிர் கொடுத்தனர். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்வுகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். திறன்களை வெளிப்படுத்தும் வகையில், ஆசிரியர்களால் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி தாளாளர் வைத்தியநாதன், இயக்குனர் ஜெய்கணேஷ், பள்ளி முதல்வர் வனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ