உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதுகாப்பும், மகிழ்ச்சிக்குமான இடம் விஸ்மயா பள்ளி 

பாதுகாப்பும், மகிழ்ச்சிக்குமான இடம் விஸ்மயா பள்ளி 

ஒவ்வொரு பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகளில், சுத்தமான சூழலும், பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான இடமாக விஸ்மயா பள்ளி உள்ளது. திறமையான ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தரமான பயிற்சியாளர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கின்றனர். செயல்முறையில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் மாணவர்கள் மத்தியில் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும். படிப்புடன் விளையாட்டு, கலைகளும் கற்றுத்தரப்படுகிறது. பாட்டு, நடனம், தெரப்யூடிகல் யோகா, இசை கருவி வாசிப்பு பயிற்சி அனைவருக்கும் கட்டாயம். அனைத்து வகுப்புகளுக்கும் டியூசன் எடுக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. தன்னம்பிக்கை மேம்பாடு, தனித்திறன் வளர்ப்பு, பல்வேறு மொழி புலமை மேம்பாடுகளுக்கு கவனம் செலுத்தப்படுகிறது. வளர்ச்சிகளுக்கு ஏற்ப, தொலைநோக்கு பார்வையில் கற்பித்தல் செயல்பாடுகள், விஸ்மயா இன்டர்நேஷனல் ஸ்கூல் செயல்பட்டு வருகிறது. இங்கு, விஜயதசமியையொட்டி மாணவர்கள் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ