மேலும் செய்திகள்
செய்தியாளர் அறை திறப்பு
26-Aug-2025
கோவை: கோவை வ.உ.சி., மைதானத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு எம்.பி., ராஜ்குமார், கலெக்டர் பவன்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர். தேசத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்தும், அயராது பாடுபட்டு, தாய் நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்து, மறைந்தும் மக்களின் மனங்களில் நிறைந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின தியாகத்தை இளைய தலைமுறையினரும் அறிந்து போற்றினர். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
26-Aug-2025