உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / களைகட்டும் தீபாவளி விற்பனை; காத்திருக்கும் ஆச்சரிய பரிசுகள்

களைகட்டும் தீபாவளி விற்பனை; காத்திருக்கும் ஆச்சரிய பரிசுகள்

ச ரவணம்பட்டி புரோசோன் மால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களை வரவேற்க அழகிய வண்ண விளக்குகளால் ஜொலிக்க துவங்கியுள்ளது. இங்கு, அக்., 20ம் தேதி வரை தீபாவளி ஷாப்பிங் திருவிழா நடைபெறுகிறது. இதில், 5,999 ரூபாய்க்கு ஷாப்பிங் செய்து, ஸ்லோகன் எழுதும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் காத்தருக்கின்றன. மேலும், வார இறுதியில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வாடிக்கையாளர்களை தேர்வு செய்து, ஷாப்பிங் தொகையை, புரோசோன் மால் நிர்வாகமே வழங்குவது, 50 ஆயிரத்திற்கு மேல் ஷாப்பிங் செய்பவர்களுக்கு உடனடி பரிசும் உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களில் குறிப்பாக குட்டீஸ் கவரும் வண்ணம் டைனோசர் பார்க், மிக்ஸ்டு ரியாலிட்டி புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ