உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிற்கும் எஸ்கலேட்டர் பயணிகளுக்கு எதற்கு

நிற்கும் எஸ்கலேட்டர் பயணிகளுக்கு எதற்கு

கோவை: ரயில்வே ஸ்டேஷனில் 1ஏ நடைமேடையில் இருந்து வெளியே செல்ல பயன்படுத்தும் எஸ்கலேட்டர், அடிக்கடி நிறுத்தி வைக்கப்படுகிறது. பயணிகள் அவதிப்படுகின்றனர். பயணிகள் விசாரணை மையத்துக்கு சென்று புகார் அளித்த பின்னரே இயக்கப்படுகிறது. இப்பிரச்னை அடிக்கடி நடப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !