மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்ட் அமைக்கணும்
28-Sep-2026
உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்டில், மேற்கூரை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். உடுமலை பஸ் ஸ்டாண்டில், கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டது. மேலும், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள், வெயிலிலும், மழையிலும் பாதிக்காத வகையில், பஸ்கள் நிற்கும் ரேக் பகுதியில், மேற்கூரை அமைக்கும் பணி துவங்கியது. ஆனால், பணி முழுமையாக நிறைவடையாமல், 15 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இப்பணியை விரைந்து முடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
28-Sep-2026