மேலும் செய்திகள்
மார்ச் 28 ல் மகளிர் ஹாக்கி தேர்வு
25-Mar-2026
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் மாவட்ட பெண்கள் அணிக்கான தேர்வு, ஆவாரம்பாளையம் ரோடு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. வரும் 10ம் தேதி காலை 7:00 மணிக்கு நடக்கும் தேர்வு போட்டியில் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்கள் பங்கேற்கலாம். பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் கட்டாயம் கொண்டுவர வேண்டும். வெள்ளை சீருடையுடன், போட்டி உபகரணங்களையும் கொண்டுவர வேண்டும். விபரங்களுக்கு, 80729 48889 என்ற எண்ணில் சங்க இணை செயலாளர் சுரேஷ்குமாரை தொடர்புகொள்ளலாம்.
25-Mar-2026