உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  உழைக்கும் பெண்கள் விழிப்புணர்வு முகாம்

 உழைக்கும் பெண்கள் விழிப்புணர்வு முகாம்

கோவை: உழைக்கும் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம், ஆலாந்துறையில் உள்ள சவுடேஸ்வரி ஹாலில் நடந்தது. இதில் பங்கேற்ற ஏ.ஐ.டி.யூ.சி., கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ், 'அமைப்பு சாராத் தொழிலாளர் சட்டங்களும், அரசு வழங்கும் நல வாரிய திட்டங்களும்' என்ற தலைப்பில் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பழனிசாமி, கோவை லேபர் யூனியன் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். 200க்கும் அதிகமான பெண்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை