மேலும் செய்திகள்
மண்டல அளவிலான கோகோ போட்டி
11-Sep-2025
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில் உள்ள மாருதி உடற்கல்வியியல் கல்லுாரியில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கு உட்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள உடற்கல்வியியல் கல்லுாரிகளுக்கான ஹேண்ட் பால் மற்றும் பால் பேட்மிட்டன் போட்டிகள் நேற்று தொடங்கின. பெரியநாயக்கன்பாளையம் மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி, ஒய்.எம்..சி.ஏ., சிவந்தி ஆதித்தனார் கல்லுாரி, ஜென்னிஸ், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை அணி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. முதல் நாள் ஹேண்ட் பால் போட்டியில், ஒய்.எம்.சி.ஏ., சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லுாரி அணிகள் வெற்றி பெற்றன. பால் பேட்மின்டன் போட்டிகளும் நடந்தன. போட்டிகள் 'லீக்' முறையில் நடக்கின்றன.
11-Sep-2025