மேலும் செய்திகள்
பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம்
01-Mar-2025
பரங்கிப்பேட்டை: கடலுார் மாவட்டத்தில், 22 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.காட்டுமன்னார்கோவில் பி.டி.ஓ., பாண்டியன், கடலுார் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாகவும், கடலுார் பார்த்திபன் (கி.ஊ), பரங்கிப்பேட்டைக்கும், பரங்கிப்பேட்டை பாபு, பண்ருட்டிக்கும், அங்கிருந்த சக்தி (கி.ஊ), மேல்புவனகிரிக்கும், மேல்புவனகிரி புனிதா, பண்ருட்டிக்கும், பண்ருட்டி பி.டி.ஓ., சங்கர், விருத்தாசலத்திற்கும், அங்கிருந்த இப்ராஹிம், குமராட்சிக்கும் (கி.ஊ..) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று, மாவட்டம் முழுதும் 22 பி.டி.ஓ.,க்களை இடமாற்றம் செய்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
01-Mar-2025