மேலும் செய்திகள்
முப்பெரும் விழா
18 hour(s) ago
கோவில் ஊழியருக்கு கொலை மிரட்டல்
18 hour(s) ago
இருண்டு கிடக்கும் சாலை
19 hour(s) ago
சிதம்பரம்: காங்., ஐ.என்.டி.யூ.சி., தொழிற்சங்கம், கடலூர் தெற்கு மாவட்ட தலைவராக வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். காங்., ஐ.என்.டி.யூ.சி., தேசிய தலைவர் சுவாமித் ஜெஸ்வால் ஒப்புதலோடு, தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, மாநில துணைத் தலைவர் டீபன் முத்துபாண்டி பரிந்துரையின் பேரில் சிதம்பர்தை சேர்ந்த வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
18 hour(s) ago
18 hour(s) ago
19 hour(s) ago