மேலும் செய்திகள்
முப்பெரும் விழா
14 hour(s) ago
கோவில் ஊழியருக்கு கொலை மிரட்டல்
14 hour(s) ago
இருண்டு கிடக்கும் சாலை
15 hour(s) ago
நெல்லிக்குப்பம்: புரட்சி பாரதம் கட்சியின் பண்ருட்டி தொகுதி செயலாளராக பாலவீரவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.நெல்லிக்குப்பம் அடுத்த சுந்தரவாண்டியை சேர்ந்த பாலவீரவேல், புரட்சி பாரதம் கட்சியில் கடலூர் மாவட்ட தலைவராக உள்ளார். இவரை பண்ருட்டி சட்டசபை தொகுதி செயலாளராக, கட்சியின் மாநில தலைவர் ஜெகன்மூர்த்தி நியமித்துள்ளார்.
14 hour(s) ago
14 hour(s) ago
15 hour(s) ago