மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
26-Feb-2025
கடலுார் : கடலுார், செம்மண்டலம் மசூதியில் நடந்த ரம்ஜான் நோன்பு திறப்பு விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.கடலுார், செம்மண்டலம் சாயப்பேட்டை தெருவில் உள்ள அஜ்மனே நுாரே முஹம்மதியா ஜாயிஆ பள்ளிவாசலில் ரம்ஜான் நோன்பு திறப்பு விழா நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
26-Feb-2025