உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாஜ., உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்

பாஜ., உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்

குள்ளஞ்சாவடி : பாஜ., சார்பில் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின், மண்டல பயிலரங்கம் நிகழ்ச்சி நடந்ததுஒன்றிய தலைவர் மணிவேல், சிறப்பு அழைப்பாளர் மதுசூதனன், ஓ.பி.சி., அணி மாநில செயலாளர் அரங்கநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேல்முருகன், ஒன்றிய தலைவர் சவுந்தர பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் வைகை நாராயணன், பிரசார பிரிவு துணைத் தலைவர் துரை, ஒன்றிய பொருளாளர் முகிலன், விஜயரங்கன், மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை