மேலும் செய்திகள்
சிலவரி செய்திகள்
7 hour(s) ago
ஸ்ரீஐஸ்வர்யம் அவென்யூ திறப்பு விழா
8 hour(s) ago
பைக் மீது கார் மோதல் பிளம்பர் பலி: 3 பேர் காயம்
8 hour(s) ago
குழந்தைகளுடன் மனைவி மாயம் :கணவர் போலீசில் புகார்
9 hour(s) ago
கடலுார், : கடலுார் மாவட்ட செஸ் அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.கடலுார் புனித வளனார் பள்ளியில், நடந்த போட்டிக்கு செஸ் அகாடமி செயலாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். இதில் ஐந்து பிரிவுகளாக நடந்த போட்டியில், 4 முதல் 17 வயது வரையிலான 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
7 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
9 hour(s) ago