உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காட்டுக்கூடலுாரில் முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்

காட்டுக்கூடலுாரில் முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்

நெய்வேலி; காட்டுக்கூடலுாரில் முதல்வர் பிறந்தநாள் விழா நடந்தது. நெய்வேலி அடுத்துள்ள காட்டுக்கூடலுார் கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தி.மு.க.,வினர் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி தலைமையிலான தி.மு.க.,வினர் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் பாரிவள்ளல், செயலாளர் கோதண்டபாணி, குணசேகர், பாண்டியன், பூபதி, ராமச்சந்திதிரன், ஜெயபாலன், தங்கமணி, குருசாமி, திலீபன்,அப்பு, ரவி, கோபால், ஜெகன், மகேஷ், தனசேகர், ராஜ்மோகன்,சோழன் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை