புகார் பெட்டி
பயணிகள் சிரமம் விருத்தாசலம், தென்கோட்டைவீதி பஸ் நிறுத்தத்தில் தள்ளுவண்டி கடைகளால் பயணிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். – ராஜா, விருத்தாசலம். குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா? விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலக பயனாளிகள் காத்திருப்பு கூடத்தில், குடிநீர் வசதி ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். – ரங்கசாமி, விருத்தாசலம்.