உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி...

பயணிகள் அவதி விருத்தாசலம் பஸ் நிலையத்திற்குள் கார், வேன், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மிகுந்த சிரமமடைகின்றனர். – ராஜ்குமார், விருத்தாசலம். விபத்து அபாயம் விருத்தாசலம் காட்டுக்கூடலுார் சாலையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் போட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைகின்றனர். – கண்ணன், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை