உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி ஸ்கொயர் மாலில் இசை நிகழ்ச்சி

வி ஸ்கொயர் மாலில் இசை நிகழ்ச்சி

கடலுார் : கடலுார் வி ஸ்கொயர் மாலில் இசை நிகழ்ச்சி நடந்தது.கடலுார் வி ஸ்கொயர் மாலில் வாரந்தோறும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் பிரபல பாடகர் மைக்கேல் ஜாக்சன் பிறந்த நாளை முன்னிட்டு நடன நிகழ்ச்சி நடந்தது.ராக் அகாடமி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் பரிசு வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை