மேலும் செய்திகள்
எச்.ராஜாவை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
18-Sep-2024
எச்.ராஜாவை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
18-Sep-2024
கடலுார் : கடலுாரில், மாவட்ட காங்., சார்பில் பா.ஜ., ராஜாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் மாவட்ட காங்., சார்பில் கட்சித் தலைவர் ராகுல் குறித்து அவதுாறாக பேசிய தமிழ்நாடு பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ராஜாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட காங்., தலைவர் திலகர் கண்டன உரையாற்றினார்.மாவட்ட நிர்வாகி குமார், கிஷோர்குமார், வட்டாரத் தலைவர்கள் குறிஞ்சிப்பாடி ராஜா, பண்ருட்டி சபியுல்லா, நெல்லிக்குப்பம் பாரூக், நிர்வாகிகள் ரவிக்குமார், சம்பத், செந்தில், வேலு, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
18-Sep-2024
18-Sep-2024