மேலும் செய்திகள்
இறந்தவரின் கண்கள் தானம்
13-Jun-2026
விபத்தில் இறந்தவர்கண்கள் தானம்
30-May-2026
சிதம்பரம், ஜூன் 26 – சிதம்பரம் விஸ்வநாதன் பிள்ளை சந்து பகுதியை சேர்ந்தவர் சிவசேகரன், 61 நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதை தொடர்ந்து, த சிதம்பரம் தன்னார் ரத்ததான கழக தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் விரைந்து சென்று, இறந்தவரின் மனைவீ சித்ரா மற்றும் குடும்பத்தினரிடம் பேசி இறந்தவரின் கண்களை தானமாக பெற்றனர். தானமாக பெறப்பட்ட கண்கள், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை வழங்கப்பட்டது.
13-Jun-2026
30-May-2026