உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆடு திருடியவர் கைது

ஆடு திருடியவர் கைது

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை, மாதாக்கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன், 41; இவரது, ஆடு நேற்று முன்தினம் வயலில் மேய்ந்துக்கொண்டிருந்தது. அப்போது, கடலுார் திருப்பாதிரிபுலியூர் பகுதியை சேர்ந்த பிரவின்குமார் என்பவர் ஆட்டை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து, சரவணன் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, பிரவின்குமாரை, 31; கைது செய்தனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை