உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி 

முதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி 

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு, புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார்.ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தாவரவியல் துறை பேராசிரியர் அன்பழகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில், அனைத்து துறை தலைவர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், முதலாமாண்டு மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.  இந்த முகாம் வரும், 9ம் தேதி) வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி