உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல் அறுவடை தீவிரம்

நெல் அறுவடை தீவிரம்

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த அலமேலுமங்காபுரம் மணிக்கொள்ளை. தச்சக்காடு வல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆண்டுதோறும் சம்பா சாகுபடிக்கு நெல் பயிரிடுவது வழக்கம்.இந்தாண்டு சம்பா சாகுபடிக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேரடி நெல் விதைப்பு செய்தனர். தற்போது நெல் பயிர்கள் வளர்ந்து இயந்திரம் மூலம், சம்பா சாகுபடி செய்த வயல்களில் நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ