உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்றுத் திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சி

மாற்றுத் திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சி

கடலுார், : கடலுாரில் சிகரம் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் சார்பில் சுயம்வரம் நிகழ்ச்சி நடந்தது.கடலுார் அனைத்து பொதுநல இயக்கங்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். சிகரம் தலைமை பொறுப்பாளர் சையத் முஸ்தபா வரவேற்றார். முகமது ெஷரிப், ராஜசேகர் முன்னிலை வகித்தனர். பொதுநல இயக்கங்கள் கூட்டமைப்பு செயல் ஒருங்கிணைப்பாளர் திருவரசு, வெண்புறா பொதுநல பேரவை சண்முகம் வாழ்த்திப் பேசினர்.இதில், ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். அமர்ராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை