உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாயை தாக்கிய மகன் கைது

தாயை தாக்கிய மகன் கைது

விருத்தாசலம்: மதுபோதையில் தாயை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த சித்தேரிகுப்பம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி ரத்னாயாள், 54; இவரது மூத்த மகன் வீரமணி, 36; நேற்று முன்தினம் மாலை, 3:00 மணியளவில், மதுபோதையில் வீட்டிற்கு வந்த வீரமணியிடம், ‘ஏன் மது அருந்திவிட்டு வருகிறாய்,’ எனக்கேட்டதால் ஆத்திரமடைந்த அவர், ரத்னாயாளை கட்டையால் தலையில் தாக்கினார். படுகாயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, வீரமணியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை