மேலும் செய்திகள்
குற்ற தடுப்பு நடவடிக்கை போலீசாருக்கு அறிவுரை
16-Feb-2025
திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஜெயக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.போலீஸ் நிலையத்தில் நிலுவையிலுள்ள வழக்கு கள் குறித்த ஆவணங்களை பார்வையிட்ட எஸ்.பி., ஜெயக்குமார், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், போதை பொருள் தடுப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது சப் இன்ஸ்பெக்டர் சுபிக்ஷா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
16-Feb-2025