உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வள்ளலார் கோவிலில் சிறப்பு வழிபாடு

வள்ளலார் கோவிலில் சிறப்பு வழிபாடு

புவனகிரி, : வனகிரி அடுத்த கிருஷ்ணாபுரம் வள்ளலார் ஜோதி நிலைய கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.புவனகிரி அடுத்த கிருஷ்ணாபுரம் வள்ளலார் ஜோதி நிலையத்தின் நிறுவப்பட்ட கோவிலில் கடந்த வாரம் கும்பாபிேஷகம் நடந்தது. மண்டல அபிேஷகத்தை முன்னிட்டு தினசரி அகவல் பாராயணம் நடந்து வருகிறது.நேற்று கும்பாபிேஷகத்தை அடுத்து வரும் முதல் செவ்வாய் கிழமையை முன்னிட்டு, வள்ளலார் பக்தர்கள் அகவல் பாராயணம் இசைத்தனர். தொடர்ந்து அன்னாதனம் வழங்கும் நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை