அட்யா மந்திர் பள்ளியில் ஆசிரியர் தின விழா
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லுார் அட்சயா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். தொடர்ந்து, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மோகன்தாஸ் பரிசு வழங்கினார். விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.