மேலும் செய்திகள்
ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
09-Mar-2025
கடலுார் : கடலுார் பயோனியர் ஜெல்லைஸ் நிறுவனத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்படடது.நிறுவன துணைத்தலைவர் ஒளிச்சந்திரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். லலிதா வரவேற்றார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் அதிகாரிகள் விஜயகுமார், முரளி, அண்ணாதுரை, விக்னேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.சூரியா நன்றி கூறினார்.
09-Mar-2025