உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.10 லட்சத்தில் சிமென்ட் சாலை நகராட்சி சேர்மன் ஆய்வு

ரூ.10 லட்சத்தில் சிமென்ட் சாலை நகராட்சி சேர்மன் ஆய்வு

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை பணியை தலைவர் ஆய்வு செய்தார்.விருத்தாசலம் நகராட்சி 17வது வார்டில், பொது மக்கள் கோரிக்கையை ஏற்று, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை போடப்படுகிறது. இந்த சாலை பணியை நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணியை தரமாகவும், விரைவாகவும் முடித்திட அறிவுறுத்தினார். பின், தினசரி குடிநீர் வினியோகம், குப்பைகள் அள்ளப்படுகிறதா என பொது மக்களிடம் கேட்டறிந்தார். வார்டு கவுன்சிலர் பாண்டியன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை