உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 195 போலீசார் இடமாற்றம்: எஸ்.பி., அதிரடி

195 போலீசார் இடமாற்றம்: எஸ்.பி., அதிரடி

பரங்கிப்பேட்டை: கடலுார் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகள் பணி முடித்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் மற்றும் போலீசார் என 195 பேரை நேற்று இடமாற்றம் செய்து எஸ்.பி., ராஜாராம் உத்திரவிட்டுள்ளார்.கடலுார் மாவட்டத்தில் உள்ள கடலுார், சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட 7 சப் டிவிஷன்களில் மூன்று ஆண்டுகள் பணி முடித்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் மற்றும் போலீசார் என 195 பேரை நேற்று எஸ்.பி., ராஜாராம் இடமாற்றம் செய்து, உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை