மேலும் செய்திகள்
மூதாட்டி சிகிச்சைக்கு உதவிய கடலுார் எஸ்.பி.,
21-Jan-2025
கடலுார்; கடலுாரில் கண்காணிப்பு பணிக்காக புதியதாக பொருத்தப்பட்டுள்ள 26 சி.சி.டி.வி., கேமராக்களை, எஸ்.பி., ஜெயக்குமார் இயக்கி வைத்தார்.கடலுார் மாநகரில் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் கண்காணிப்புக்காக, புதியதாக 26 சி.சி.டி.வி.,கேமராக்கள் பொருத்தப்பட்டன. கடலுார் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார், புதியதாக பொருத்தப்பட்ட கேமராக்களை இயக்கி வைத்தார்.கடலுார் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, டி.எஸ்.பி., ரூபன்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
21-Jan-2025