உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 14 பேர் மீது வழக்கு

14 பேர் மீது வழக்கு

விருத்தாசலம்: பொதுஇடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்த 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் இன்று (நவ.,26) நாச்சியார்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அதேபகுதியை சேர்ந்த தர்மராஜ், தாண்டவராயன், அஜித்குமார் உள்ளிட்ட 14பேர் பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்திருந்தனர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் தர்மராஜ், தாண்டவராயன் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ