உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு

குள்ளஞ்சாவடி : பெண் மீது தாக்குதல் நடத்திய, 2 பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்குள்ளஞ்சாவடி அடுத்த மதனகோபால புரம், மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம் மனைவி, கிருஷ்ணவேணி, 45. இரு தினங்களுக்கு முன் கிருஷ்ண வேணியை அதே பகுதியை சேர்ந்த மதி மற்றும், ரஞ்சிதா ஆகியோர் ஆபாசமாக பேசி, கையால் தாக்கினர்.சம்பவம் குறித்து கிருஷ்ணவேணி குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார்.தாக்குதலில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை