மேலும் செய்திகள்
இலவச வீட்டுமனை வழங்க கடலுாரில் இடம் தேர்வு
09-Oct-2024
கடலுார் : கடலுாரில், தி.மு.க.,சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். டாக்டர் பிரவின் அய்யப்பன் முன்னிலை வகித்தார்.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் மருத்துவகுழுவினர் போதைஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், வேலன் ஸ்டீல்ஸ் உரிமையாளர் வேல்முருகன், தொழிலதிபர் சித்ராலயா ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், சன்பிரைட் பிரகாஷ், தங்கராசு உட்பட பலர் பங்கேற்றனர்.
09-Oct-2024