உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஹாக்கியில் சாதனை; மாணவருக்கு பாராட்டு

ஹாக்கியில் சாதனை; மாணவருக்கு பாராட்டு

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லட்சுமி சோரடியா பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் ஜெகநாதன்; மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இவருக்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.இதையடுத்து, மாணவனை, பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா மற்றும் தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா, உதவி தலைமை ஆசிரியர் பார்தாகன் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை